-5 %
கண்ணுக்குத் தெரியாததன் காதலன்
குவளைக்கண்ணன் (ஆசிரியர்)
₹52
₹55
- ISBN: 9789380240909
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கவிஞனின் எதார்த்த உலகம் ஒருபுறம். அவனுடைய மன உலகின் சஞ்சாரம் மறுபுறம். இவ்விரண்டிலும் இடையறாது மாறி மாறிக் கால் பாவும் கவிஞனின் மொழியானது இவ்விரண்டுக்கிடையேயான வெளிதனில் ஒரு ஆச்சரிய நடனம்.
| Book Details | |
| Book Title | கண்ணுக்குத் தெரியாததன் காதலன் (Kannkum Theriyathan Kadhalam) |
| Author | குவளைக்கண்ணன் (Kuvalaikanna) |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 64 |
| Published On | Nov 2010 |
| Format | Paper Back |